இன்றைய புனிதர் † (ஃபெப்ரவரி 1) ✠ அருளாளர் லூய்கி வேரியரா ✠ (Blessed Luigi Variara)
† இன்றைய புனிதர் † (ஃபெப்ரவரி 1) ✠ அருளாளர் லூய்கி வேரியரா ✠ (Blessed Luigi Variara) சலேசிய குரு & நிறுவனர்: (Priest of the Salesians & Founder) பிறப்பு: ஜனவரி 15, 1875 வியரிகி, அஸ்தி, இத்தாலி இராச்சியம் (Viarigi, Asti, Kingdom of Italy) இறப்பு: ஃபெப்ரவரி 1, 1923 (வயது 48) சான் ஜோஸ் டி குக்குடா, நோர்டே டி சாண்டாண்டர், கொலம்பியா (San José de Cucuta, Norte de Santander, Colombia) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) முக்திப்பேறு பட்டம்: ஏப்ரல் 14, 2002 திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (Pope John Paul II) நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 1 ஜனவரி 15 (சலேசியா குருக்கள் - (Salesians) பாதுகாவல்: இயேசு மற்றும் மரியாவின் திருஇதய மகள்கள் சபை (Congregation of Daughters of the Sacred Hearts of Jesus and Mary), மிஷனரிகள் அருளாளர் லூய்கி வேரியரா, ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்க குரு ஆவார். இவர், புனிதர் தொன் போஸ்கோ (St. Don Bosco) நிறுவிய சலேசியன் (Salesians) சபையின் உறுப்பினருமாவார். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கொலம்பியா (Colombia) நாட்டில் மேற்கொண்ட பணிகள...