Posts

Showing posts from July, 2024
Image
 † Saint of the Day † (July 6) ✠ St. Nazaria Ignacia March Mesa ✠ Religious and Founder: Born: January 10, 1889 Madrid, Kingdom of Spain Died: July 6, 1943 (Aged 54) Buenos Aires, Argentina Venerated in: Roman Catholic Church Beatified: September 27, 1992 Pope John Paul II Canonized: October 14, 2018 Pope Francis Feast: July 6 Patronage: Missionaries of the Crusade Saint Nazaria Ignacia March Mesa – in religious Nazaria of Saint Teresa of Jesus – was a Spanish Roman Catholic professed religious and the founder of the Missionaries of the Crusade. Mesa immigrated from Spain to Mexico where she joined a religious order that saw her minister in Bolivia where she remained for most of her life. She served brief stints in Spain to spread the religious order she founded after she left her own order and relocated to Argentina where she later died. St. Nazaria Ignacia faced many obstacles in trying to follow God's will for her life. Nazaria Ignacia was born on January 10, 1889, to a fairly w
Image
 † இன்றைய புனிதர் † (ஜூலை 6) ✠ புனிதர் நஸாரியா இக்னேஸியா மார்ச் மெசா ✠ (St. Nazaria Ignacia March Mesa) மறைப்பணியாளர், நிறுவனர்: (Religious and Founder) பிறப்பு: ஜனவரி 10, 1889 மேட்ரிட், ஸ்பெயின் அரசு (Madrid, Kingdom of Spain) இறப்பு: ஜூலை 6, 1943 (வயது 54) பினோஸ் எயர்ஸ், அர்ஜன்ட்டினா (Buenos Aires, Argentina) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 27, 1992 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) புனிதர் பட்டம்: அக்டோபர் 14, 2018 திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) நினைவுத் திருநாள்: ஜூலை 6 பாதுகாவல்: சிலுவைப் போர் மிஷனரிகள் (Missionaries of the Crusade) புனிதர் நஸாரியா இக்னேஸியா மார்ச் மெசா, ஒரு ஸ்பேனிஷ் ரோமன் கத்தோலிக்க (Spanish Roman Catholic Professed Religious) அருட்சகோதரியாவார். இவர், சிலுவைப் போர் மிஷனரிகள் (Missionaries of the Crusade) எனும் அமைப்பினை நிறுவியவருமாவார். ஸ்பெயின் நாட்டிலிருந்து மெக்ஸிகோ நாட்டிற்கு புலம்பெயர்ந்து குடியேறிய அவர் அங்கு ஒரு ஆன்மீக சபையில் சேர்ந்தார். “பொலீவியா” மாநிலத்தில் (Boli
 † இன்றைய புனிதர் † (ஜூலை 5) ✠ புனிதர் அந்தோனி மரிய சக்கரியா ✠ (St. Anthony Maria Zaccaria) எதிர் சீர்திருத்தவாத தலைவர்/ நிறுவனர்/ குரு: (Leader of the Counter-Reformation/ Founder/ Priest) பிறப்பு: கி.பி. 1502 கிரேமோனா, மிலன் (தற்போதைய இத்தாலி) (Cremona, Duchy of Milan, (Now Italy) இறப்பு: ஜூலை 5, 1539 கிரேமோனா, மிலன் (Cremona, Duchy of Milan) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) அருளாளர் பட்டம்: ஜனவரி 3, 1890 திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) புனிதர் பட்டம்: மே 15, 1897 திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) முக்கிய திருத்தலம்: புனித பவோலா பள்ளி, மிலன், இத்தாலி (San Paolo convent, Milan, Italy) நினைவுத் திருநாள்: ஜூலை 5 திருச்சபையில் நடந்த துஷ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகளுக்கெதிராக “மார்ட்டின் லூதர்” போர்க்கொடி தூக்கியிருந்த அதே நேரம், திருச்சபைக்குள் ஏற்கனவே ஒரு சீர்திருத்தம் முயற்சிக்கப்பட்டிருந்தது. புனிதர் அந்தோனி மரிய சக்கரியா, ஆதி எதிர் சீர்திருத்தவாத தலைவர்களில் ஒருவரும், ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் குருவும் ஆவார். கி.பி. 150
Image
 † Saint of the Day † (July 5) ✠ St. Anthony Maria Zaccaria ✠ Leader of the Counter-Reformation/ Founder/ Priest: Born: 1502 AD Cremona, Duchy of Milan, (Now Italy) Died: July 5, 1539 Cremona, Duchy of Milan Venerated in: Roman Catholic Church Beatified: January 3, 1890 Pope Leo XIII Canonized: May 15, 1897 Pope Leo XIII Major shrine: San Paolo convent, Milan, Italy Feast: July 5 Patronage: The Barnabite order, Angelic Sisters of St. Paul, Laity of St. Paul, Physicians Saint Anthony Maria Zaccaria was an early leader of the Counter-Reformation, the founder of religious orders (Barnabites), and a promoter of the devotion to the Passion of Christ, the Eucharist, and the renewal of the religious life among the laypeople. His feast day is celebrated on 5 July. On July 5, the Catholic Church remembers Saint Anthony Mary Zaccaria. A renowned preacher and promoter of Eucharistic adoration, he founded the order of priests now known as the Barnabites. In 2001, the future Pope Benedict XVI, Card
Image
 † Saint of the Day † (July 4) ✠ St. Andrew of Crete ✠ Venerable Father, Bishop, Theologian, Homilist and Hymnographer: Born: 650 AD Damascus Died: July 4, 712 or 726 or 740 Mytilene Venerated in: Catholic Church Orthodox Church Eastern Catholicism Feast: July 4 Saint Andrew of Crete, also known as Andrew of Jerusalem, was an 8th-century bishop, theologian, homilist, and hymnographer. He is venerated as a saint by Eastern Orthodox and Roman Catholic Christians. Among Eastern Christians he is best known as the author of the “Great Cannon,” a lengthy prayer service traditionally offered as a penitential practice during Lent. He is also venerated as a saint in the Roman Catholic Church, where he is better known for his writings on the Blessed Virgin Mary. He should not be confused with a different “Saint Andrew of Crete,” celebrated on Oct. 17, who suffered martyrdom while defending the veneration of icons during the eighth century. The author of the “Great Cannon” was born in the Syrian
Image
 † Saint of the Day † (July 4) ✠ St. Elizabeth of Portugal ✠ Queen, Widow, Tertiary of the Franciscan Order: Born: 1271 AD Aljafería Palace, Zaragoza, Kingdom of Aragon Died: July 4, 1336 (Aged 64–65) Estremoz Castle in Estremoz, Alentejo, Kingdom of Portugal Venerated in: Roman Catholic Church Canonized: May 25, 1625 Pope Urban VIII Major shrine: Monastery of Santa Clara-a-Nova, Coimbra, Portugal Feast: July 4 Patronage: Coimbra, Diocese of San Cristóbal de La Laguna, Cathedral of La Laguna Elizabeth of Aragon, more commonly known as Saint Elizabeth of Portugal, was queen consort of Portugal, a tertiary of the Franciscan Order, and is venerated as a saint of the Catholic Church. Elizabeth was born in Zaragossa, Spain, in 1271, the daughter of King Pedro III of Aragon, and Constantia, daughter of King Manfred of Sicily. She received her name in honour of her great-aunt St. Elizabeth of Hungary, who had been canonized in 1235. Both Saints are known in Spain as Isabella and in Portugal a
Image
 † இன்றைய புனிதர் † (ஜூலை 4) ✠ புனிதர் ஆண்ட்ரூ ✠ ✠ (St. Andrew of Crete) வணக்கத்துக்குரிய தந்தை, ஆயர், இறையியலாளர், மறையுரையாளர், கீர்த்தனை அல்லது ஆன்மீகப் பாடலாசிரியர்: (Venerable Father, Bishop, Theologian, Homilist and Hymnographer) பிறப்பு: கி.பி. 650 டமாஸ்கஸ் (Damascus) இறப்பு: ஜூலை 4, 712 அல்லது 726 அல்லது 740 மைட்டிலேன் (Mytilene) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) நினைவுத் திருநாள்: ஜூலை 4 “கிரேட் நகர ஆண்ட்ரூ” (Andrew of Crete) என்றும், “ஜெருசலேம் நகர ஆண்ட்ரூ” (Andrew of Jerusalem) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், 7-8ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்த வணக்கத்துக்குரிய தந்தையும், ஆயரும், இறையியலாளரும், மறையுரையாளரும், கீர்த்தனை அல்லது ஆன்மீகப் பாடலாசிரியருமாவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Churches) மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் (Eastern Orthodox Churches) இவரை புனிதராக ஏற்கின்றன. சிரிய அரபு குடியரசின் (Syrian Arab Republic) தலைநகரான “டமாஸ்கஸ்” (Damascus) நகரில் பிறந்த ஆண்ட்ர
Image
 † இன்றைய புனிதர் † (ஜூலை 4) ✠ போர்ச்சுகீசிய புனிதர் எலிசபெத் ✠ (St. Elizabeth of Portugal) அரசி/ விதவை/ மூன்றாம் நிலை ஃபிரான்சிஸ்கன் சபை உறுப்பினர்: (Queen/ Widow/ Tertiary of the Franciscan Order) பிறப்பு: கி.பி. 1271 அல்ஜஃபெரியா அரண்மனை, ஸரகோஸா, அரகன் அரசு (Aljafería Palace, Zaragoza, Kingdom of Aragon) இறப்பு: ஜூலை 4, 1336 எஸ்ட்ரெமொஸ் கோட்டை, அலென்டேஜோ, போர்ச்சுகல் அரசு (Estremoz Castle in Estremoz, Alentejo, Kingdom of Portugal) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) முக்திபேறு பட்டம்: கி.பி. 1526 திருத்தந்தை ஏழாம் கிளமென்ட் (Pope Clement VII) புனிதர் பட்டம்: மே 25, 1625 திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) நினைவுத் திருநாள்: ஜூலை 4 முக்கிய திருத்தலம்: சான்ட கிளாரா-அ-நோவா துறவு மடம், கொய்ம்ப்ரா, போர்ச்சுகல் (Monastery of Santa Clara-a-Nova, Coimbra, Portugal) பாதுகாவல்: கொய்ம்ப்ரா, சான் மறைமாவட்டம் (Coimbra, Diocese of San) கிறிஸ்டோபல் டி லா லாகுனா (Cristóbal de La Laguna) லா லாகுனா பேராலயம் (Cathedral of La Laguna) அரகன் நாட்டு எலிசபெத் (Eliza
Image
 † இன்றைய புனிதர் † (ஜூலை 3) ✠ புனிதர் தோமா ✠ (St. Thomas) திருத்தூதர், பிரசங்கிப்பாளர், மறைசாட்சி : (Apostle, Preacher, Christian Martyr) பிறப்பு: கி.பி. 1 (முற்பகுதி) கலிலேயா, ரோமப் பேரரசு (தற்போதைய இஸ்ரேல்) (Galilee, Roman Empire (Present-day Israel) இறப்பு: டிசம்பர் 21, கி.பி. 72 பரங்கிமலை, சென்னை, சோழப் பேரரசு (தற்போதைய தூய சாந்தோம் மலை, தமிழ்நாடு, இந்தியா) (Parangimalai, Chennai, Chola Empire (Present-day St. Thomas Mount, Tamil Nadu, India) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) லூதரன் திருச்சபை (Lutheran Church) மலங்கரா திருச்சபை (Malankara Church) கிழக்கு அசிரிய திருச்சபை (Assyrian Church of the East) ஆங்கிலிகன் சமூகம் (Angilican Communion) ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church) முக்கிய திருத்தலங்கள்: தூய தோமா திருத்தூதர் பேராலயம், ஒர்டோனா, இத்தாலி (Basilica of St. Thomas the Apostle in Ortona, Italy) சென்னை சாந்தோம் தேவாலயம் (Santhom Church, Chennai, India) நினைவுத் திருவிழா: ஜூ
Image
 † இன்றைய புனிதர் † (ஜூலை 3) ✠ அலெக்சாண்ட்ரியாவின் புனிதர் அனடோலியஸ் ✠ (St. Anatolius of Alexandria) ஆயர், ஒப்புரவாளர்: (Bishop and Confessor) பிறப்பு: கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலம் அலெக்சாண்ட்ரியா, டோலேமெய்க் அரசு, எகிப்து (Alexandria, Ptolemaic Egypt) இறப்பு: ஜூலை 3, 283 லாவோடிசியா, ரோம சிரியா (தற்போதைய சிரியாவிலுள்ள லடகியா) (Laodicea, Roman Syria (Now Latakia, Syria) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) நினைவுத் திருநாள்: ஜூலை 3 “லாவோடிசியா’வின் அனடோலியஸ்” (Anatolius of Laodicea) என்றும், “அலெக்சாண்ட்ரியா’வின் அனடோலியஸ்” (Anatolius of Alexandria) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், ரோம சிரியாவின் (Roman Syria) மத்தியதரைக் கடலோரமுள்ள (Mediterranean) துறைமுக நகரான “லாவோடிசியா” (Laodicea) நகரின் ஆயர் ஆவார். அத்துடன், இயல்பியல் (Physical sciences) மற்றும் “அரிஸ்டோடிலியன் தத்துவத்தில்” (Aristotelean philosophy) அக்காலத்தைய முன்னோடி அறிஞர்களில் ஒருவராகவும் இருந்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roma
Image
 † Saint of the Day † (July 3) ✠ St. Anatolius of Alexandria ✠   Bishop and Confessor: Born: Early 3rd century AD Alexandria, Ptolemaic Egypt Died: July 3, 283 Laodicea, Roman Syria (Now Latakia, Syria) Venerated in: Roman Catholic Church Eastern Orthodox Church Feast: July 3 Saint Anatolius of Alexandria, was Bishop of Laodicea on the Mediterranean coast of Roman Syria and was one of the foremost scholars of his day in the physical sciences as well as in Aristotelean philosophy. He was also a great computer. The seventeen centuries-old enigmas of his famous 19-year Paschal cycle has recently been completely resolved by the Irish scholars' Daniel P. Mc Carthy and Aidan Breen. He is considered a saint by the Eastern Orthodox and the Roman Catholic Churches. Saint Anatolius of Alexandria was a well-renowned scholar. He was a noted scientist, philosopher, teacher, writer, and scholar. He wrote ten books in Mathematics only. Helping educate the poor was also a high priority. He was the
Image
 † Saint of the Day † (July 3) ✠ St. Thomas the Apostle ✠ Apostle, Preacher, and Christian Martyr: Born: 1st century AD Galilee, Roman Empire (Present-day Israel) Died: July 3, 72 Parangimalai, Chennai, Chola Empire (Present-day St. Thomas Mount, Tamil Nadu, India) Venerated in: Catholic Church Assyrian Church of the East Eastern Orthodox Church Oriental Orthodox Church Anglican Communion Lutheran Church Canonized: Pre-congregation Major shrine: St. Thomas Cathedral Basilica in Chennai, India Basilica of St. Thomas the Apostle in Ortona, Italy Feast: July 3 Patronage: India, Saint Thomas Christians, Sri Lanka, and Pula in Croatia Thomas the Apostle was one of the Twelve Apostles of Jesus according to the New Testament. Thomas is commonly known as "Doubting Thomas" because he doubted Jesus' resurrection when first told of it (as related in the Gospel of John alone); later, he confessed his faith, "My Lord and my God," on seeing Jesus' crucifixion wounds. Trad
Image
 † Saint of the Day † (July 2) ✠ St. Oliver Plunkett ✠ Martyr, Archbishop, and Primate of All Ireland: Born: November 1, 1625 Loughcrew, County Meath, Ireland Died: July 1, 1681 (Aged 55) Tyburn, London, England Venerated in: Catholic Church Beatified: May 23, 1920 Pope Benedict XV Canonized: October 12, 1975 Pope Paul VI Major shrine: St. Peter's Catholic Church, Drogheda, Ireland Feast: July 2 Patronage: Peace and Reconciliation in Ireland Saint Oliver Plunkett was the Catholic Archbishop of Armagh and Primate of All Ireland who was the last victim of the Popish Plot. He was beatified in 1920 and canonized in 1975, thus becoming the first new Irish saint for almost seven hundred years. Oliver Plunkett was born on 1 November 1625 in Loughcrew, County Meath, Ireland, to well-to-do parents with Hiberno-Norman ancestors. Until his sixteenth year, the boy's education was entrusted to his cousin Patrick Plunkett, Abbot of St Mary's, Dublin. As an aspirant to the priesthood, he
Image
 † இன்றைய புனிதர் † (ஜூலை 2) ✠ புனிதர் ஒலிவர் ப்லங்கெட் ✠ (St. Oliver Plunkett) மறைசாட்சி, பேராயர், அனைத்து அயர்லாந்தின் பிரதான கிறிஸ்தவ குரு: (Martyr, Archbishop and Primate of All Ireland) பிறப்பு: நவம்பர் 1, 1625 லௌஃப்க்ரூ, மீத், அயர்லாந்து (Loughcrew, County Meath, Ireland) இறப்பு: ஜூலை 1, 1681 (வயது 55) டைபர்ன், லண்டன், இங்கிலாந்து (Tyburn, London, England) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) முக்திபேறு பட்டம்: மே 23, 1920 திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் (Pope Benedict XV) புனிதர் பட்டம்: அக்டோபர் 12, 1975 திருத்தந்தை ஆறாம் பவுல் (Pope Paul VI) முக்கிய திருத்தலம்: புனித பீட்டர்ஸ் ரோமன் கத்தோலிக்க ஆலயம், டிரோகேடா, அயர்லாந்து (St. Peter's Roman Catholic Church, Drogheda, Ireland) பாதுகாவல்: அயர்லாந்தின் அமைதி மற்றும் நல்லிணக்கம் (Peace and Reconciliation in Ireland) நினைவுத் திருநாள்: ஜூலை 2 புனிதர் ஒலிவர் ப்லங்கெட், “அர்மாக்” உயர்மறைமாவட்டத்தின் ரோமன் கத்தோலிக்க பேராயரும் (Roman Catholic Archbishop of Armagh), அனைத்து அயர்லாந்தின் பிரதான கிறிஸ