Posts

Showing posts from August, 2024
Image
 † இன்றைய புனிதர் † (செப்டம்பர் 1) ✠ புனிதர் கைல்ஸ் ✠ (St. Giles) மடாதிபதி: (Abbot) பிறப்பு: கி.பி. 650 ஏதென்ஸ், அச்செயா, கிழக்கு ரோமப் பேரரசு (Athens, Achaea, Eastern Roman Empire) இறப்பு: செப்டம்பர் 1, 710 செப்டிமேனியா, விஸிகோத் அரசு, (தென் ஃபிரான்ஸ்) (Septimania, Kingdom of the Visigoths (Languedoc, Southern France) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion) முக்கிய திருத்தலங்கள்: புனிதர் கைல்ஸ் துறவு மடம், ஃபிரான்ஸ் புனிதர் கைல்ஸ் தேவாலயம், எடின்பர்க், ஸ்காட்லாந்து (Abbey of Saint-Gilles (Saint-Gilles, France)  St. Giles' Cathedral (Edinburgh, Scotland) பாதுகாவல்:  பிச்சைக்காரர்கள்; கொல்லர்கள்; மார்பக புற்றுநோய்; தாய்ப்பால் ஊட்டுதல்; புற்றுநோயாளிகள்; ஊனமுற்றோர்; எடின்பர்க் (ஸ்காட்லாந்து); வலிப்பு; காடுகள்; துறவிகள்; குதிரைகள்; தொழு நோயாளிகள்; மன நோய்; தீயவர்கள்; ஏழை மக்கள்; ஆட்டுக்கடா; தூண்டுகோல் தயாரிப்போர்; மலட்டுத்தன்மை. நினைவுத் திருநாள் : செப்டம்பர் 1 புனி
Image
 † Saint of the Day † (September 1) ✠ St. Giles ✠ Abbot: Born: 650 AD Athens, Achaea, Eastern Roman Empire Died: 710 AD Septimania, Kingdom of the Visigoths (Languedoc, Southern France) Venerated in: Roman Catholic Church Eastern Orthodox Church Anglican Communion Major Shrine: Abbey of Saint-Gilles (Saint-Gilles, France)  St. Giles' Cathedral (Edinburgh, Scotland) Feast: September 1 Patronage : Beggars; Blacksmiths; Breast Cancer; Breastfeeding; Cancer Patients; Disabled People; Edinburgh (Scotland); Epilepsy; Noctiphobics; Forests; Hermits; Horses; Lepers; Mental Illness; Outcasts; Poor People; Rams; Spur Makers; Sterility. Saint Giles also is known as Giles the Hermit was a Greek, Christian, hermit saint from Athens, whose legend is centred in Provence and Septimania. Giles founded the abbey in Saint-Gilles-du-Gard whose tomb became a place of pilgrimage. It was a stop on the road that led from Arles to Santiago de Compostela, the pilgrim Way of St. James. Giles is one of the Fo
Image
 † Saint of the Day † (August 31) ✠ St. Joseph of Arimathea ✠ Secret Disciple of Jesus: Born: Not known Died: Not known Venerated in: Roman Catholic Church Eastern Orthodox Church Oriental Orthodox Church Anglican Communion  Lutheranism Feast: August 31 Patronage: Funeral Directors Joseph of Arimathea was, according to all four canonical Christian Gospels, the man who assumed responsibility for the burial of Jesus after his crucifixion. A number of stories that developed during the Middle Ages connect him with Glastonbury, where the stories said he founded the earliest Christian oratory, and also with the Holy Grail legend. Joseph of Arimathea was quite an enigma! From history, we learn that he was previously known as Joseph de Marmore as he lived in Marmorica in Egypt before he moved to Arimathea.1 There is speculation that Joseph of Arimathea, or Joseph of Glastonbury as he later became known, was the uncle of Mary, mother of Jesus. The relationship with Mary made him a Great Uncle o
Image
 † இன்றைய புனிதர் † (ஆகஸ்ட் 31) ✠ புனிதர் நிக்கதேம் ✠ (St. Nicodemus) கிறிஸ்துவின் பாதுகாவலன் : (Defender of Christ) பிறப்பு : கி.மு. முதலாம் நூற்றாண்டு இறப்பு : கி.பி. முதலாம் நூற்றாண்டு யூதேயா  (Judea) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion) லூதரனியம் (Lutheranism) ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church) நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 31 பாதுகாவல் : ஆர்வமுள்ளவர்களின் (Curious) புனித நிக்கதேம் என்பவர் விவிலியத்தின்படி, இயேசுவின் சீடராவார். இவர் ஒரு “பரிசேயரும்” (Pharisee), யூதத் தலைவர்களுள் ஒருவரும், ஆவார். இவர் யோவான் நற்செய்தியில் மூன்று முறை குறிக்கப்பட்டுள்ளார்: முதல் முறையாக, இவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து உரையாடியதாக யோவான் நற்செய்தி குறிக்கின்றது. (யோவான் 3:1-21) இரண்டாம் முறையாக, இவர் இயேசுவுக்காக தலைமைக் குருக்களிடமும் பரிசேயர்களிடமும் “ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முற
Image
 † இன்றைய புனிதர் † (ஆகஸ்ட் 31) ✠ அரிமத்தியா புனிதர் யோசேப்பு ✠ (St. Joseph of Arimathea) இயேசு கிறிஸ்துவின் இரகசிய சீடர் : (Secret Disciple of Jesus) பிறப்பு : ---- இறப்பு : ---- பழைய எருசலேம் நகரிலுள்ள “தூய செபுல்ச்ர்”, சிரியாக் மரபுவழி சிற்றாலயம் (Syriac orthodox Chapel in Holy Sepulchre) ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion) லூதரனியம் (Lutheranism) ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church) நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 31 பாதுகாவல் : நீத்தோர் இறுதி சடங்கினை வழிநடத்துவோர் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த புனிதர் யோசேப்பு என்பவர், நற்செய்திகளின்படி, இயேசுவின் மரணத்தின் பின்னர், அவரை அடக்கம் செய்தவர் ஆவர். இவர் நான்கு திருமுறை நற்செய்திகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளார். மாற்கு 15:43 இவரை மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர் எனவும், இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர் எனவும் குறிக்கின்றது. மத்தேயு 27:57 இவர் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார் எனக்குறிக்கின்றது
Image
 † Saint of the Day † (August 31) ✠ St. Raymond Nonnatus ✠ Religious, Priest, and Confessor: Born: 1204 AD Portell, County of Segarra, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain) Died: August 31, 1240 Castle of Cardona, County of Cardona, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain) Venerated in: Roman Catholic Church Canonized: 1657 AD  Pope Alexander VII Feast: August 31 Patronage: Baidoa, Dominican Republic; Childbirth; Expectant Mothers; Pregnant Women; Newborn Babies; Infants; Children; Obstetricians; Midwives; Fever; The Falsely Accused; Confidentiality of Confession Saint Raymund Nonnatus, is a saint from Catalonia in Spain. His nickname refers to his birth by Caesarean section, his mother having died while giving birth to him. According to the traditions of the Mercedarian Order, he was born in the village of Portell (today part of Sant Ramon), in the Diocese of Urgell. He was taken from the womb of his mother after her death, hence his name. Some
Image
 † Saint of the Day † (August 31) ✠ St. Nicodemus ✠ Defender of Christ: Born: 1 BC Died: 1 AD Judea Venerated in: Roman Catholic Church Eastern Orthodox Church Oriental Orthodox Church Anglican Communion Lutheranism Feast: August 31 Patronage: Curious Nicodemus was a Pharisee and a member of the Sanhedrin mentioned in three places in the Gospel of John: ♪ He first visits Jesus one night to discuss Jesus' teachings (John 3:1–21). ♪The second time Nicodemus is mentioned, he reminds his colleagues in the Sanhedrin that the law requires that a person be heard before being judged (John 7:50–51). ♪Finally, Nicodemus appears after the Crucifixion of Jesus to provide the customary embalming spices and assists Joseph of Arimathea in preparing the body of Jesus for burial (John 19:39–42). An apocryphal work under his name—the Gospel of Nicodemus—was produced in the mid-4th century, and is mostly a reworking of the earlier Acts of Pilate, which recounts the harrowing of Hell. Although there i
Image
 † இன்றைய புனிதர் † (ஆகஸ்ட் 31) ✠ புனித ரேமண்ட் நொன்னட்டஸ் ✠ (St. Raymond Nonnatus) மறைப்பணியாளர், குரு, ஒப்புரவாளர் : (Religious, Priest and confessor) பிறப்பு : கி.பி. 1204 போர்டெல், செகர்ர, பார்செலோனா, அரகன், (தற்போதைய ஸ்பெயின்) (Portell, County of Segarra, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain) இறப்பு : ஆகஸ்ட் 31, 1240 கார்டோனா கோட்டை, பார்செலோனா, அரகன், ஸ்பெயின் (Castle of Cardona, County of Cardona, Principality of Catalonia, Crown of Aragon, (Current Spain) ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) புனிதர் பட்டம் : கி.பி. 1657  திருத்தந்தை 7ம் அலெக்சாண்டர் (Pope Alexander VII) நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 31 பாதுகாவல் :  பைத்தோவா (Baitoa); டொமினிக்கன் குடியரசு (Dominican Republic); குழந்தைப் பிறப்பு; கர்ப்பிணி பெண்கள்; பிறந்த குழந்தைகள்; குழந்தைகள்; மகப்பேறு மருத்துவர்கள்; தாதிகள்; காய்ச்சல்; பொய்யான குற்றச்சாட்டு; ஒப்புதல் வாக்குமூலம் புனிதர் ரேமண்ட், ஸ்பெயின் (Spain) நாட்டின் “கட்டலோனியா” (Catalonia) நகரைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க த
Image
 † Saint of the Day † (August 30) ✠ St. Euphrasia Eluvathingal ✠ Indian Carmelit Nun: Born: October 17, 1877 Big Bazar, Aranattukara, (Mother House), Thrissur, Kerala, India Died: August 29, 1952 Beatified: December 3, 2006 Cardinal Mar Varkey Vithayathil Canonized: November 23, 2014 Pope Francis Feast: August 30 Marth Euphrasia Eluvathingal also called Saint Euphrasia Eluvathingal baptised as Rosa Eluvathingal was an Indian Carmelite nun of the Syro-Malabar Church which is an Eastern Catholic Church and a part of the Saint Thomas Christian community in Kerala. She was canonised as a Saint by Pope Francis on 23 November 2014 in Vatican City. Her feast is August 29. She was born Rosa Eluvathingal on 17 October 1877 in a Syro-Malabar Catholic Nasrani family in Kattoor, Irinjalakuda, Thrissur district, in Kerala. Rosa was the eldest child of wealthy landowner Cherpukaran Antony and his wife Kunjethy. She was baptised on 25 October 1877 in Our Lady of Carmel, Forane Church, Edathiruthy for
Image
 † Saint of the Day † (August 30) ✠ St. Narcisa de Jesús ✠ Laywoman: Born: October 29, 1832 Nobol, Guayas, Ecuador Died: December 8, 1869 (aged 37) Lima, Peru Venerated in: Roman Catholic Church Beatified: October 25, 1992 Pope John Paul II Canonized: October 12, 2008 Pope Benedict XVI Major shrine: Santuario de Santa Narcisa de Jesus Martillo Morán, Ecuador Feast: August 30 Narcisa de Jesús Martillo Morán was an Ecuadorian Roman Catholic and is a Catholic Saint. Martillo was known for her charitable giving and strict devotion to Jesus Christ while becoming somewhat of a hermit dedicated to discerning his will. The death of her parents prompted her to relocate in order to work as a seamstress while doubling as a catechist and educator to some of her siblings who needed caring. But her devotion to God was strong and it led her to live amongst the Dominican religious in Peru where she spent time before her death. Her cause for sainthood commenced on 27 September 1975, under Pope Paul VI,
Image
 † Saint of the Day † (August 30) ✠ St. Jeanne Jugan ✠ Religious and Foundress : Born: October 25, 1792 Cancale, Ille-et-Vilaine, France Died: August 25, 1879 (aged 86) Saint-Pern, Ille-et-Vilaine, France Venerated in: Roman Catholic Church Beatified: October 3, 1982 Pope John Paul II Canonized: October 11, 2009 Pope Benedict XVI Major Shrine: La Tour Saint-Joseph, Saint-Pern, Ille-et-Vilaine, France Feast: August 30 Patronage: The Destitute Elderly St. Jeanne Jugan, also known as Sister Mary of the Cross, L.S.P., was a French woman who became known for the dedication of her life to the neediest of the elderly poor. Her service resulted in the establishment of the Little Sisters of the Poor, who care for the elderly who have no other resources throughout the world. She has been declared a saint by the Catholic Church. Jugan was born October 25, 1792, in the port city of Cancale in Brittany, the sixth of the eight children of Joseph and Marie Jugan. She grew up during the political and
Image
 † இன்றைய புனிதர் † (ஆகஸ்டு 30) ✠ புனிதர் யூப்ரேசியா எலுவத்திங்கல் ✠ (St. Euphrasia Eluvathingal) இந்திய கார்மேல் சபை அருட்சகோதரி: (Indian Carmelite Nun) பிறப்பு : அக்டோபர் 17, 1877 காட்டூர், திரிச்சூர் மாவட்டம், கேரளம், இந்தியா (Kattoor, Aranattukara, (Mother House), Thrissur, Kerala, India) இறப்பு : ஆகஸ்ட் 29, 1952 ஒல்லூர், திரிச்சூர், கேரளம், இந்தியா (Ollur, Thrissur, Kerala, India) ஏற்கும் சமயம் : கத்தோலிக்க திருச்சபை, சீரோ மலபார் வழி (Syro-Malabar Church/ Eastern Catholic Church) அருளாளர் பட்டம் : டிசம்பர் 3, 2006 கர்தினால் வர்க்கி விதயத்தில் (Cardinal Mar Varkey Vithayathil) புனிதர் பட்டம் : நவம்பர் 23, 2014 திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) முக்கிய திருத்தலங்கள் : சீரோ மலபார் புனித மரியா கோவில், ஒல்லூர் நினைவுத் திருவிழா : ஆகஸ்ட் 30 புனிதர் யூப்ரேசியா எலுவத்திங்கல் அல்லது, புனிதர் யூப்ரேசியா, என்று அழைக்கப்படுகின்ற இப்புனிதர், கத்தோலிக்க திருச்சபையில் சீரோ மலபார் (Syro-Malabar Church) வழிபாட்டு முறையைச் சார்ந்தவர் ஆவார். 1887ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 17ம் தேதி, இந்தியாவின்
Image
 † இன்றைய புனிதர் † (ஆகஸ்ட் 30) ✠ புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் ✠ (St. Narcisa de Jesús) பொதுநிலைப் பெண்மணி: (Laywoman) பிறப்பு: அக்டோபர் 29, 1832 நோபோல், குவாயஸ், ஈகுவேடார் (Nobol, Guayas, Ecuador) இறப்பு: டிசம்பர் 8, 1869 (வயது 37) லிமா, பெரு (Lima, Peru) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) முக்திபேறு பட்டம்: அக்டோபர் 25, 1992 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) புனிதர் பட்டம்: அக்டோபர் 12, 2008 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) முக்கிய திருத்தலம்: சேன்ச்சுவரியோ டி தூய நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன், ஈகுவேடார் (Santuario de Santa Narcisa de Jesus Martillo Morán, Ecuador) நினைவுத் திருநாள்: ஆகஸ்ட் 30 புனிதர் நர்ஸிசா டி ஜீசஸ் மார்டில்லோ மோரன் (Saint Narcisa de Jesús Martillo Morán), தென் அமெரிக்காவிலுள்ள (South America) “ஈகுவேடார்” (Ecuador) நாட்டைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பொதுநிலைப் பெண்மணியாவார். இயேசு கிறிஸ்துவின்பால் தாம் கொண்டிருந்த கடுமையான பக்தி மற்றும் தர்மசிந்தை காரணமாக இவர் அறியப்படுகிறார். ஏறத்
Image
 † இன்றைய புனிதர் † (ஆகஸ்ட் 30) ✠ புனிதர் ஜீன் ஜூகன் ✠ (St. Jeanne Jugan) மறைப்பணியாளர், சபை நிறுவனர் : (Religious and Foundress) பிறப்பு : அக்டோபர் 25, 1792 கன்கேல், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ் (Cancale, Ille-et-Vilaine, France)   இறப்பு : ஆகஸ்ட் 29, 1879 (வயது 86) செயின்ட்-பேர்ன், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ் (Saint-Pern, Ille-et-Vilaine, France) ஏற்கும் சமயம் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) அருளாளர் பட்டம் : அக்டோபர் 3, 1982 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) புனிதர் பட்டம் : அக்டோபர் 11, 2009 திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (Pope Benedict XVI) முக்கிய திருத்தலம் : ல டூர் புனிதர் ஜோசஃப், புனித பெர்ன், இல்-எட்-விலைன், ஃபிரான்ஸ் (La Tour Saint-Joseph, Saint-Pern, Ille-et-Vilaine, France) நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 30 பாதுகாவல் : ஆதரவற்ற முதியோர் “சகோதரி சிலுவையின் மேரி” (Sister Mary of the Cross) என்ற பெயரிலும் அறியப்படும் புனிதர் ஜீன் ஜூகன், தமது வாழ்நாள் முழுவதையும் ஆதரவற்ற முதியோருக்கு சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் செலவிட்ட ஒரு ஃபிரெஞ்ச் பெண்மணியாவ
Image
 † இன்றைய புனிதர் † (ஆகஸ்ட் 29) ✠ புனிதர் திருமுழுக்கு யோவானின் தலை துண்டிக்கப்படுதல் ✠ (Beheading of St. John the Baptist) ஏற்கும் சமயங்கள் : ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு கத்தோலிக்க திருச்சபைகள் (Eastern Catholic Churches) மரபுவழி திருச்சபை (Orthodox Church) ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள் (Oriental Orthodox Churches) ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion) இஸ்லாம் (Islam) நினைவுத் திருநாள் :  ஆகஸ்ட் 29 (ரோமன் கத்தோலிக்கம்) திருமுழுக்கு யோவானின் கொடிய மரணம் : ஒரு மன்னன் போதையில் செய்த சத்தியமும், அவனுடைய மரியாதைக்குரிய ஆழமற்ற உணர்வும், ஒரு பெண்ணின் மயக்கும் நடனமும், ஒரு ராணியின் வெறுப்பு சூழ்ந்த இருதயமும் இணைந்து, திருமுழுக்கு யோவானின் மறைசாட்சியத்துக்கு வழிகோலியது. திருமுழுக்கு யோவான் சாதாரண மக்களின் தவறுகளை மட்டுமின்றி, அதிகாரத்திலும் பதவியிலும் இருந்தவர்களின் நெறிகேடானச் செயல்களையும் கடவுளின் பெயரால் கண்டித்தார். அவ்வாறே, “கலிலேயாவின்” (Galilee) குறுநில அரசன் “ஹெராட்” (Herod Antipas), “நபடேயா” அரசன் “அரேடாசின்” (King Aretas of Nabataea) மகளான தமது மனைவ
Image
 † இன்றைய புனிதர் † (ஆகஸ்டு 29) ✠ புனிதர் சபீனா ✠ (St. Sabina of Rome) மறைசாட்சி : (Martyr) பிறப்பு : கி. பி. முதலாம் நூற்றாண்டு ரோம் (Rome) இறப்பு : கி. பி. 125 ரோம் (Rome) ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Catholic Churches) முக்கிய திருத்தலம் : தூய சபீனா ஆலயம், அவன்டினா குன்று, ரோம் (Santa Sabina on the Aventine Hill, Rome) நினைவுத் திருநாள் : ஆகஸ்ட் 29 புனிதர் சபீனா, ரோம் (Rome) நகரின் மருத்துவமனையொன்றின் தலைமை செவிலியும், மறைசாட்சியுமாவார். இவர், “ஹெராட் மெடல்லரியஸ்” (Herod Metallarius) என்பவரின் மகளும், “அதிகார சபை அங்கத்தினரான” (Senator) “வேலண்டைனஸ்” (Valentinus) என்பவரின் கைம்பெண்ணுமாவார். முன்பொருமுறை சபீனாவிடம் அடிமைப்பெண்ணாக இருந்த “புனிதர் செரபியா” (Saint Serapia) என்ற பெண் இவரை கிறிஸ்தவராக மனமாற்றம் செய்வித்தார். ரோம கடவுளர்களை பூஜிக்க மறுத்த காரணத்தால் “ரோமப்பேரரசன்” (Roman Emperor) “ஹட்ரியான்” (Hadrian) என்பவனால் கண்டிக்கப்பட்ட “செரபியா”, துன்புறுத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு, மறைசாட்சியாக கொல்லப்பட்டார். (பின்னாளில்
Image
 † Saint of the Day † (August 29) ✠ St. Sabina of Rome ✠ Martyr: Born : 1st Century AD Rome Died : 126 AD Rome Venerated in: Roman Catholic Church Eastern Orthodox Church Major Shrine: Santa Sabina on the Aventine Hill, Rome Feast: August 29 Saint Sabina, matron and martyr from Rome. The widow of Senator Valentinus and daughter of Herod Metallarius. After her female slave Saint Serapia (who had converted her) was denounced and beheaded, Sabina rescued her slave's remains and had them interred in the family mausoleum where she also expected to be buried. Denounced as well, Sabina was accused of being a Christian by Elpidio the Prefect and was thereupon martyred in the year 125 AD in the city of Vindena in the state of Umbria, Italy. Sabina was later canonized as a saint, her feast day being celebrated on August 29. In 430 her relics were brought to the Aventine Hill, to a specially built basilica— Santa Sabina — on the site of her house, originally situated near a temple of Juno. Th
Image
 † Saint of the Day † (August 29) ✠ Beheading of Saint John the Baptist ✠ Decollation of Saint John the Baptist/ Beheading of the Forerunner: Venerated in: Roman Catholic Church Eastern Catholic Churches Orthodox Church Oriental Orthodox Churches Islam, Anglican Communion Feast: August 29 (Translation of Relic) The Beheading of Saint John the Baptist, also known as the Decollation of Saint John the Baptist or the Beheading of the Forerunner, is a biblical event and holy day observed by various Christian churches that follow liturgical traditions. The day commemorates the martyrdom by beheading of Saint John the Baptist on the orders of Herod Antipas through the vengeful request of his step-daughter Salome and her mother. According to the Synoptic Gospels, Herod, who was tetrarch, or sub-king, of Galilee under the Roman Empire, had imprisoned John the Baptist because he reproved Herod for divorcing his wife (Phasaelis, daughter of King Aretas of Nabataea) and unlawfully taking Herodias,