இன்றைய புனிதர் † (மே 1) ✠ புனிதர் சூசையப்பர் ✠ (St. Joseph the Worker)
† இன்றைய புனிதர் † (மே 1) ✠ புனிதர் சூசையப்பர் ✠ (St. Joseph the Worker) இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை (Foster-father of Jesus Christ) ஆசிர்வதிக்கப்பட்ட கன்னி, அன்னை மரியாளின் கணவர் (Spouse of the Blessed Virgin Mary) உலக திருச்சபையின் இளவரசரும் பாதுகாவலரும் (Prince and Patron of the Universal Church) பிறப்பு: கி.மு. 90 பெத்லஹெம் (Bethlehem) இறப்பு: கி.பி. 18 நாசரேத்து (பாரம்பரியம்) (Nazareth) ஏற்கும் சமயம்: கத்தோலிக்க திருச்சபை (Catholic Church) ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) லூதரனியம் (Lutheranism) மெதடிஸ்ட் (Methodism) ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodox Church) நினைவுத் திருவிழா: மார்ச் 19 & மே 1 (கத்தோலிக்கம்) திருக்காட்சி பெருவிழாவை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை (கிழக்கு மரபு) பாதுகாவல்: கத்தோலிக்க திருச்சபை, பிறக்காத குழந்தைகள், தந்தைகள், குடிவரவாளர்கள், தொழிலாளர்கள், வேலைவாய்ப்பு, ஆய்வுப்பயணம் செய்பவர், யாத்ரீகர்கள், பயணிகள், தச்சுப்பணியாளர், மனை முகவர், சந்தேகம் மற்றும...