இன்றைய புனிதர் † (ஜூன் 1) ✠ புனிதர் ஜஸ்டின் ✠ (St. Justin)
† இன்றைய புனிதர் † (ஜூன் 1) ✠ புனிதர் ஜஸ்டின் ✠ (St. Justin) மறைசாட்சி: (Martyr) பிறப்பு: கி.பி. 100 ஃபிளேவியா நேபோலிஸ், ஸமரியா (தற்போதைய நப்லஸ்) (Flavia Neapolis, Samaria (modern-day Nablus) இறப்பு: கி.பி. 165 (வயது 65) ரோம், ரோமப் பேரரசு (Rome, Roman Empire) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) ஆங்கிலிக்கன் சமூகம் (Anglican Communion) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) லூதரனியம் (Lutheranism) ஓரியண்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy) நினைவுத் திருநாள்: ஜூன் 1 புனிதர் ஜஸ்டின், ஆதிகால கிறிஸ்துவுக்காக வாதிடுபவரும், இரண்டாம் நூற்றாண்டின் இறை வார்த்தைக் கோட்பாடுகளின் தலைசிறந்த மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர் தமது சில மாணவர்களுடன் சேர்ந்து மறைசாட்சியாக உயிர்த் தியாகம் செய்தார். இவர் ரோமன் கத்தோலிக்கம், ஆங்கிலிக்கன் சமூகம், கிழக்கு மரபுவழி, லூதரனியம் மற்றும் ஓரியண்டல் மரபுவழி ஆகிய திருச்சபைகளால் புனிதராக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். இவர் கி.பி. 100ம் ஆண்டில் சமாரியா நாட்டிலுள்ள "ஃபிளேவியா நேபோலிஸ்" (Flavia Neapolis) என்னும் இடத்த