
† இன்றைய புனிதர் † (ஜூலை 1) ✠ புனிதர் ஜூனிபெரோ செர்ரா ✠ (St. Junípero Serra) கலிஃபோர்னியாவின் அப்போஸ்தலர்/ கத்தோலிக்க குரு/ மறைப்பணியாளர்: (Apostle of California/ Catholic Priest/ Religious/ Missionary) பிறப்பு: நவம்பர் 24, 1713 பெட்ரா, மஜோர்கா, ஸ்பெயின் (Petra, Majorca, Spain) இறப்பு: ஆகஸ்ட் 28, 1784 பொர்ரோமியோவின் கார்மேல் மலை மறைப்பணியகம், லாஸ் கலிஃபோர்னியா, புதிய ஸ்பெயின், ஸ்பேனிஷ் அரசு (Mission San Carlos Borromeo de Carmelo, Las Californias, New Spain, Spanish Empire) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 25, 1988 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் (Pope John Paul II) புனிதர் பட்டம்: செப்டம்பர் 23, 2015 திருத்தந்தை ஃபிரான்சிஸ் (Pope Francis) முக்கிய திருத்தலங்கள்: பொர்ரோமியோவின் கார்மேல் மலை மறைப்பணியகம், கலிஃபோர்னியா, ஐக்கிய அமெரிக்க நாடுகள் (Mission San Carlos Borromeo de Carmelo, Carmel-by-the-Sea, California, United States) பாதுகாவல்: தொழில், ஹிஸ்பானிக் அமெரிக்கர், கலிஃபோர்னியா (Vocations, Hispanic Americans, Califor...