Posts

Showing posts from September, 2024
Image
 † Saint of the Day † (October 1) ✠ St. Remigius ✠ Bishop and Confessor: Born: 437 AD Cerny-en-Laonnois, Picardy, France Died: January 13, 533 Rheims, Champagne, France Venerated in: Roman Catholic Church Anglican Communion Eastern Orthodoxy Feast: October 1 Patronage: France Saint Remigius was Bishop of Reims and Apostle of the Franks. On 25 December 496, he baptized Clovis I, King of the Franks. This baptism, leading to the conversion of the entire Frankish people to Christianity, was a momentous success for the Church and a seminal event in European history. St. Remigius was born around the mid-fifth century close to the city of Laón, France, where a saintly hermit lived. This hermit, who was blind, was afflicted not over this suffering, but over the situation of the Catholic Religion in France, which had been devastated by the Vandal persecution. One night, while he was praying for the Church, he heard a celestial voice that said to him:  “God has heard your prayers and deigns to l
Image
 † Saint of the Day † (October 1) ✠ St. Thérèse of Lisieux ✠ Virgin, Nun, Mystic, Doctor of the Church: Born: Marie Françoise-Thérèse Martin January 2, 1873 Alençon Orne, France Died: September 30, 1897 (Aged 24) Lisieux, Calvados, France Venerated in: Roman Catholic Church Beatified: April 29, 1923 Pope Pius XI Canonized: May 17, 1925 Pope Pius XI Major shrine: Basilica of St. Thérèse in Lisieux, France National Shrine of St. Thérèse (USA) Darien, IL. Feast: October 1 Patronage : Gardens of Vatican City, Missionaries; France; Russia; HIV/AIDS Sufferers; Radio Care-a-thons; Florists and Gardeners; Loss of Parents; Tuberculosis; The Russicum; Alaska, Pasay City, Antipolo City, Philippines Saint Thérèse of Lisieux, born Marie Françoise-Thérèse Martin, also known as Saint Thérèse of the Child Jesus and the Holy Face, O.C.D., was a French Catholic Discalced Carmelite nun who is widely venerated in modern times. She is popularly known as "The Little Flower of Jesus" or simply &quo
Image
 † இன்றைய புனிதர் † (அக்டோபர் 1) ✠ புனிதர் ரெமிஜியஸ் ✠ (St. Remigius) ஆயர் மற்றும் ஒப்புரவாளர்: (Bishop and Confessor) பிறப்பு: கி.பி. 437 செர்னி-என்-லான்னோய்ஸ், பிக்கார்டி, ஃபிரான்ஸ் (Cerny-en-Laonnois, Picardy, France) இறப்பு: ஜனவரி 13, 533 ரீம்ஸ், சாம்பெய்ன், ஃபிரான்ஸ (Rheims, Champagne, France) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) ஆங்கிலிகன் சமூகம் (Anglican Communion) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodoxy) நினைவுத் திருநாள்: அக்டோபர் 1 பாதுகாவல்: ஃபிரான்ஸ் (France) புனிதர் ரெமிஜியஸ், ஃபிரான்ஸ் (France) நாட்டிலுள்ள “ரீம்ஸ்” (Rheims) ரோமன் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரும், “ஃபிராங்க்ஸ்” (Apostle of the Franks) இன மக்களின் அப்போஸ்தலருமாவார். இவர், கி.பி. 496ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 25ம் தேதியன்று, “ஃபிராங்க்ஸ்” இன அரசரான (King of the Franks) “முதலாம் குளோவிஸுக்கு” (Clovis I) திருமுழுக்கு அளித்தார். இந்த திருமுழுக்கானது, முழு ஃபிராங்க் இன மக்களையும் கிறிஸ்தவ மதத்திற்கு மனம்மாற்ற வழிவகுத்தது. இது, திருச்சபைக்கு ஒரு பாரிய வெற்றியாகவும், ஐரோப்பிய வரலாற்றில
Image
 † இன்றைய புனிதர் † (அக்டோபர் 1) ✠ லிசியேக்ஸ் நகரின் புனிதர் தெரேசா ✠ (St. Thérèse of Lisieux) கன்னியர் /மறைவல்லுநர்: (Virgin/ Doctor of the Church) பிறப்பு: ஜனவரி 2, 1873 அலேன்கான், ஒர்ன், ஃபிரான்ஸ் (Alençon, Orne, France) இறப்பு: செப்டம்பர் 30, 1897 (வயது 24) லிசியே, கல்வடாஸ், ஃபிரான்ஸ் (Lisieux, Calvados, France) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 29, 1923 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI) புனிதர் பட்டம்: மே 17, 1925 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் (Pope Pius XI) முக்கிய திருத்தலங்கள்:  தூய தெரேசா பேராலயம், லிசியே நகர், ஃபிரான்ஸ் (Basilica of St. Thérèse in Lisieux, France) நினைவுத் திருவிழா: அக்டோபர் 1 சித்தரிக்கப்படும் வகை: கர்மலைட் துறவியர் சீருடைகள் (Carmelite habit), சிலுவையில் அறையப்பட்ட இயேசு (Crucifix), ரோஜாக்கள் (Roses) பாதுகாவல்:  வாட்டிகன் நகர தோட்டங்கள், மறைப்பணியாளர்கள்; ஃபிரான்ஸ்; ரஷியா; எய்ட்ஸ் நோயாளிகள்; தோட்டக்கலைஞர்; பெற்றோரை இழந்தோர்; காச நோயாளிகள் குறிப்பிடத்தகுந்த படைப்புகள்:  ஓர் ஆன்மாவின் வரலாறு (
Image
 † இன்றைய புனிதர் † (செப்டம்பர் 30) ✠ புனிதர் ஜெரோம் ✠ (St. Jerome) துறவி, மறைவல்லுநர்: (Hermit and Doctor of the Church) பிறப்பு: கி.பி. சுமார் 347ம் ஆண்டு ஸ்ட்ரிடோன் (Stridon) இறப்பு: கி.பி. 420ம் ஆண்டு பெத்லகேம் (Bethlehem) ஏற்கும் சமயம்:  ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox C hurch) ஆங்கிலிக்கன் ஒன்றியம் (Anglican Communion) லூதரனியம் (Lutheranism) ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை (Oriental Orthodoxy) முக்கிய திருத்தலங்கள்:  தூய மரியாள் பேராலய திருத்தலம், ரோம், இத்தாலி (Basilica of Saint Mary Major, Rome, Italy) நினைவுத் திருவிழா: செப்டம்பர் 30 பாதுகாவல்:  தொல்பொருளியல்; ஆவணக் காப்பாளர்கள்; விவிலிய அறிஞர்கள்; நூலகர்கள்; நூலகங்கள்; பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகள்; மாணவர்கள்; மொழிபெயர்ப்பாளர்கள் குறிப்பிடத்தகுந்த படைப்புகள்:  வுல்காத்தா (Vulgate) - இலத்தீன் விவிலிய மொழிபெயர்ப்பு புனிதர் ஜெரோம், ஒரு கிறிஸ்தவ குருவும், ஒப்புரவாளரும், இறையியலாளரும், வரலாற்றாசிரியரும் ஆவார். இவர் திருச்சபையின் மறைவல்லுநர்களுல் ஒருவர் ஆவார். திருவிவி
Image
 † Saint of the Day † (September 30) ✠ St. Jerome ✠ Hermit and Doctor of the Church: Born: March 27, 347 Stridon (possibly Strido Dalmatiae, on the border of Dalmatia and Pannonia) Died: September 30, 420 (Aged 73) Bethlehem, Palaestina Prima Venerated in: Catholic Church Eastern Orthodox Church Anglican Communion Lutheranism Oriental Orthodoxy Major shrine: Basilica of Saint Mary Major, Rome, Italy Feast: September 30 Patronage: Archeologists; Archivists; Bible Scholars; Librarians; Libraries; School Children; Students; Translators; Morong, Rizal Biographical selection: Saint Jerome was a priest, confessor, theologian, and historian. He was born at Stridon, a village near Emona on the border of Dalmatia and Pannonia. He is best known for his translation of most of the Bible into Latin (the translation that became known as the Vulgate), and his commentaries on the Gospels. His list of writings is extensive. The protégé of Pope Damasus I, who died in December of 384, Jerome was known fo
Image
 † Saint of the Day † (September 29) ✠ St. Raphael ✠ Archangel, 'Angel of Tobit', Angel of the Trumpet: Venerated in: Judaism, Christianity, Islam Feast: September 29 Patronage: Apothecaries; Ordained marriage; Blind people; Bodily ills; Diocese of Madison, Druggists; Archdiocese of Dubuque, Lowa; Eye problems; Guardian angels; Happy meetings; Insanity; Lovers; Mental illness; Nightmares; Nurses; Pharmacists; Healing; Physicians; Archdiocese of Seattle, Washington; Abra de Ilog, Mindoro Occidental, Philippines; Aloguinsan, Cebu, Shepherds; Sick people; Travelers; Young people Raphael performs all manners of healing according to all Abrahamic religions. Raphael as being one of the three angels that appeared to Abraham in the oak grove of Mamre in the Book of Genesis. Raphael is also mentioned in the Book of Enoch alongside archangels Michael, Gabriel and Uriel. Raphael was generally associated with the angel mentioned in the Gospel of John as stirring the water at the healing po
Image
 † Saint of the Day † (September 29) ✠ St. Gabriel ✠ Archangel, Angel of Revelation: Venerated in: Judaism Christianity Islam Bahá'í Faith Feast: September 29 Patronage: Telecommunication Workers, Radio Broadcasters, Messengers, Postal Workers, Clerics, Diplomats, Stamp Collectors, Portugal, Santander, Cebu, Ambassadors St. Gabriel is an archangel who typically serves as God's messenger. Gabriel only appears by name in those two passages in Luke. In the first passage the angel identified himself as Gabriel, but in the second it is Luke who identified him as Gabriel. The only other named angels in the New Testament are Michael the Archangel (in Jude 1:9) and Abaddon (in Revelation 9:11) . Gabriel is not called an archangel in the Bible. Believers are expressly warned not to worship angels (in Colossians 2:18-19 and Revelation 19:10). In the New Testament the only two references of St. Gabriel are the foretelling to Zachary of the birth of St. John the Baptist, and the Annunciati
Image
 † Saint of the Day † (September 29) ✠ St. Michael ✠ Archangel: Biographical selection: Michael is a masculine given name that comes from Hebrew, derived from the question, meaning "Who is like God?". The Church considers St. Michael, who stands between mankind and the Divinity, as the mediator of her liturgical prayer. God, who made the visible and invisible hierarchies with admirable order, makes use of the ministry of the celestial spirits for his glory. The angelical choirs, who contemplate ceaselessly the face of the Father, know, better than men, how to adore and contemplate the beauty of His infinite perfections.  The Church on earth also invites the celestial spirits to praise and glorify the Lord, to worship and ceaselessly adore Him. This contemplative mission of the Angels is a model for us, as St. Leo reminds us in the beautiful preface of his Sacramental:  “It behooves us to render graces to Thee, who teaches us through Thy Apostle that our life is directed towar
Image
 † இன்றைய புனிதர் † (செப்டம்பர் 29) ✠ புனிதர் ரபேல் ✠ (St. Raphael) அதிதூதர்: (Archangel) ஏற்கும் சமயம்:  கிறிஸ்தவம் (Christianity) யூதம் (Judaism) இஸ்லாம் (Islam) நினைவுத் திருவிழா: செப்டம்பர் 29 பாதுகாவல்:  மருந்தாளுணர்கள்; குருடர்; உடல் நோய்கள்; நோயாளிகள்; கண் கோளாறுகள்; காதலர்கள்; செவிலியர்கள்; மன நோய்; பயணிகள்; இடையர்கள்; இளையோர்; பாதுகாவல் தேவதைகள்; சியாட்டில் உயர்மறைமாவட்டம் (Archdiocese of Seattle);  மேடிசன் மறைமாவட்டம் (Diocese of Madison); மருத்துவர்கள்; பயணிகள்; இளைஞர்கள்; டுபுக்யு உயர்மறைமாவட்டம் (Archdiocese of Dubuque); வாஷிங்க்டன்; பிலிப்பைன்ஸ்; ஆடு மேய்ப்பவர்கள். எபிரேய மொழியில் கூறப்படும் இவரின் பெயரின் பொருள் "கடவுள் குணமளிக்கின்றார்" என்பதாகும். இவரும் இறைவனின் முக்கிய தூதர்கள் எழுவரில் ஒருவர் ஆவார். இவர் கடவுளிடம் பரிந்து பேசி குணமளிக்கிறவராக இருக்கின்றார். நீண்ட பயணங்களிலும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கின்றார். யூத மற்றும் கிறிஸ்தவ மரபுப்படி குணப்படுத்தும் இறைதூதர் ஆவார். கத்தோலிக்கர்கள் மற்றும் மரபுவழி திருச்சபையினரால் இறையேவுதல் பெற்ற நூலாக ஏற்கப்பட்ட வி
Image
 † இன்றைய புனிதர் † (செப்டம்பர் 29) ✠ புனிதர் கபிரியேல் ✠ (St. Gabriel) அதிதூதர்: (Archangel) ஏற்கும் சமயம்:  கிறிஸ்தவம் (Christianity) யூதம் (Judaism) இஸ்லாம் (Islam) கபிரியேல், ஆபிரகாமிய மதங்களின் நம்பிக்கையின்படி, கடவுளின் செய்தியை மனிதர்களுக்கு கொண்டு செல்லும் தேவதூதர் ஆவார். கடவுளின் முக்கிய அதிதூதர்கள் ஏழு பேரில் இவரும் ஒருவர். மரியன்னைக்கு மங்களவார்த்தையின் வழியாக இறைமகன் இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தவர். திருமுழுக்கு யோவானின் பிறப்பை, சக்கரியாசுக்கு முன்னறிவித்தவரும் இவர்தான். கிறிஸ்தவ நம்பிக்கைகள்: இவரைப்பற்றிய குறிப்பு முதன் முதலில் காணக்கிடைப்பது தானியேல் நூலில் ஆகும். லூக்கா நற்செய்தியில் இவர் திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசு கிறிஸ்துவின் பெற்றோர்களுக்கு அவர்களின் பிறப்பை முன் அறிவிப்பதாய் அமைகின்றது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இவரை அதிதூதர் என அழைக்கின்றனர். தனித்தீர்வையின்போது, இறைவனின் முன்னிலையில் நிற்பவர் இவர். இறைவனால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களின் நெற்றியில் ஆசீர் அளிப்பவரும் இவர். இயேசுவின் பிறப்பை, பெத்லேகேமில் இடையர்களுக்கு அறிவித்தவர். இவர் தாழ்ச்சியையும், ஆறுதலை
Image
 † இன்றைய புனிதர் † (செப்டம்பர் 29) ✠ புனிதர் மிக்கேல் ✠ (St. Michael) அதிதூதர்: (Archangel) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) ஆங்கிலிக்கன் சமூகம் (Angilikkan Communion) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) எதியோப்பிய டெஹவெடோ திருச்சபை (Ethiopian Tehawedo Church) லூதரனியம் (Luthernism) இஸ்லாம் (Islam) யூதம் (Judaism) நினைவுத் திருவிழா: செப்டம்பர் 29 பாதுகாவல்: கத்தோலிக்க திருச்சபையின் பாதுகாவலர்; கீவ், யூதர்களைப் பாதுகாப்பவர், காவலர், இராணுவ வீரர், காவலர், வியாபாரி, கடற்படையினர், வானிலிருந்து குதிக்கும் வீரர் மிக்கேல் எனப்படுபவர் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களின் நம்பிக்கையின்படி ஓர் தேவதூதர் ஆவார். கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் ஆகிய சபைகள் இவரை புனிதராகவும், அதிதூதராகவும் கொள்கின்றன. இவரை தலைமை தூதர் என விவிலியம் குறிக்கின்றது. எபிரேயத்தில் மிக்கேல் என்னும் பெயருக்கு கடவுளுக்கு நிகர் யார்? என்று பொருள் உண்டு. பழைய ஏற்பாட்டில் மிக்கேல்: பழைய ஏற்படான எபிரேய விவிலியத்தில், தானியேல் நூலில் ம
Image
 † Saint of the Day † (September 28) ✠ St. Lorenzo Ruiz of Manila ✠ First Saint and Protomartyr of the Philippines: Born: 1600 AD Binondo, Manila, Captaincy General of the Philippines Died: September 29, 1637 (Aged 36–37) Nagasaki, Hizen Province, Tokugawa Shogunate Venerated in: Catholic Church Beatified: February 18, 1981 Pope John Paul II Canonized: October 18, 1987 Pope John Paul II Major shrine: Binondo Church, Binondo, Manila, Philippines Feast: September 28 Patronage: The Philippines, Filipinos, Overseas Filipino Workers and Migrant Workers, The Poor, Separated Families, Filipino Youth, Chinese-Filipinos, Filipino Altar Servers, Tagalogs, Archdiocese of Manila. Saint Lorenzo Ruiz is a Filipino saint venerated in the Roman Catholic Church. A Chinese-Filipino, he became the country's protomartyr after his execution in Japan by the Tokugawa Shogunate during its persecution of Japanese Christians in the 17th century. Saint Lorenzo is patron saint of, among others, the Philippine
Image
 † Saint of the Day † (September 28) ✠ St. Wenceslaus I ✠ Duke of Bohemia/ Martyr: Born: 907 AD Prague, Bohemia Died: September 28, 935 Stará Boleslav, Bohemia Venerated in: Catholic Church Eastern Orthodox Church Major shrine: St Vitus Cathedral, Prague Feast: September 28 Patronage: Prague, Bohemia, Czech Republic Biographical selection: Saint Wenceslaus I, was the duke of Bohemia from 921 until his assassination in 935. His younger brother, Boleslaus the Cruel, was complicit in the murder. Duke, sovereign and patron saint of Bohemia, Wenceslas practiced the most beautiful virtues. He conserved intact all his life the treasure of virginity. His brother Boleslas, inspired by his own mother, murdered Wenceslas as he prayed one night before the tabernacle in the palace chapel. Hungary, Poland, and Bohemia all chose him as their patron saint. St. Wenceslas is one of the most brilliant lights of the 10th century, called the iron century. Grandson of a saint and son of a fanatical pagan mo