
† இன்றைய புனிதர் † (நவம்பர் 23) ✠ அருளாளர் மிகுவேல் அகஸ்டின் ப்ரோ ✠ (Blessed Miguel Agustín Pro) இயேசுசபை குரு/ மறைசாட்சி: (Jesuit priest and martyr) பிறப்பு: ஜனவரி 13, 1891 குவாதலுபே, ஸகட்காஸ், மெக்சிகோ (Guadalupe, Zacatecas, Mexico) இறப்பு: நவம்பர் 23, 1927 (வயது 36) மெக்சிகோ நகர், மெக்சிகோ (Mexico City, Mexico) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) லூதரன் திருச்சபை (Lutheran Church) முக்திபேறு பட்டம்: செப்டம்பர் 25, 1988 திருத்தந்தை புனிதர் 2ம் ஜான் பால் (Pope John Paul II) நினைவுத் திருநாள்: நவம்பர் 23 மெக்ஸிகன் இயேசுசபை கத்தோலிக்க குருவான (Mexican Jesuit Catholic priest) மிகுவேல் ப்ரோ'வின் இயற்பெயர் "ஜோஸ் ரமோன் மிகுவேல் அகஸ்டின் ப்ரோ ஜாவுரேஸ்" (José Ramón Miguel Agustín Pro Juárez) ஆகும். இவர், முன்னாள் மெக்ஸிகன் ஜனாதிபதி "அல்வாரோ ஒப்ரேகன்" (Álvaro Obregón) என்பவரை கொலை செய்ய முயற்சித்ததாகவும் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டதாகவும் பொய்யான குற்றசாட்டுகளின்பேரில் "ப்ளுட்டர்கோ எலியாஸ் கால்ஸ்" (Plutarco Elías Calles) என்பவ...