நீங்கள் எதைத் தேடுகிறீர்கள் என்பதன் மூலம் நீங்கள் உங்கள் மதிப்பைக் காட்டுகிறீர்கள்...


இது மட்டும் நடந்துவிட்டால்...!!!

இது மட்டும் கிடைத்துவிட்டால்...!!!


இந்த எண்ணமே

மனதின் சூழ்ச்சி வலையாகும்...!


எது நடந்தாலும்,

எது கிடைத்தாலும்,

மனம் ஒருபோதும் உன்னை மகிழ்ச்சியாக இருக்கவிடாது....!!!

Comments

Popular posts from this blog

Saint of the Day † (May 15) ✠ St. Sophia of Rome