இன்றைய புனிதர் † (மார்ச் 1) ✠ புனிதர் டேவிட் ✠ (St. David of Wales)
† இன்றைய புனிதர் † (மார்ச் 1) ✠ புனிதர் டேவிட் ✠ (St. David of Wales) ஆயர்: (Bishop) பிறப்பு: கி.பி. சுமார் 500 கேர்ஃபை, பெம்ப்ரோக்ஷைர், வேல்ஸ் (Caerfai, Pembrokeshire, Wales) இறப்பு: மார்ச் 1, 589 செயின்ட் டேவிட்'ஸ், பெம்ப்ரோக்ஷைர், வேல்ஸ் (St. David's, Pembrokeshire, Wales) ஏற்கும் சமயம்: ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Church) கிழக்கு மரபுவழி திருச்சபை (Eastern Orthodox Church) ஆங்கிலிக்க ஒன்றியம் (Anglican Communion) முக்கிய திருத்தலங்கள்: புனிதர் டேவிட் பேராலயம், பெம்ப்ரோக்ஷைர், வேல்ஸ் (St. David's Cathedral, Pembrokeshire, Wales) நினைவுத் திருநாள்: மார்ச் 1 பாதுகாவல்: வேல்ஸ் (Wales) பெம்ப்ரோக்ஷைர் (Pembrokeshire) புலால் உண்ணாதவர்கள் (Vegetarians) கவிஞர்கள் (Poets) அயர்லாந்திலுள்ள நாஸ் (Naas in Ireland) புனிதர் டேவிட், ஆறாம் நூற்றாண்டின் "மினிவ்" (Mynyw) மறை மாவட்டத்தின், (தற்போதைய “செயின்ட் டேவிட்ஸ்” (St Davids) ஆயர் ஆவார். இவர் வேல்ஸ் மாநிலத்தின் பாதுகாவலரும் ஆவார். மரபுகளின்படி, இவர் பிரிட்டிஷ் நாட்டின் புனிதர்களில் மிகவும் பிரபலமான புனிதர் “...